Monday, September 28, 2026
No menu items!

சமல் சஞ்சீவ

அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை..!

நாட்டில் தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (22/02/2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்கள், குறைந்த அளவிலேயே கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மருத்துவ விநியோக...

தன்னை பணி இடைநீக்கம் செய்தது தொடர்பான கடிதம் கிடைக்கவில்லை; சமல் சஞ்சீவ!

தன்னை பணி இடைநீக்கம் செய்தது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். அவ்வாறானதொரு கடிதம் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்குமாக இருந்தால், தனக்கு கிடைப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு எவ்வாறு வெளியிடப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில்...

சமல் சஞ்சீவ இடைநீக்கம்…!

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியர் சமல் சஞ்சீவ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொது சேவை ஆணையத்தின் சுகாதார சேவைகள் குழு நடத்திய விசாரணையில், அந்த நிறுவன விதி முறைகளை மீறிச் செயல்பட்டது தெரியவந்ததையடுத்து இவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img