Monday, April 20, 2026
No menu items!

சமூக ஊடகங்கள்

வினாத்தாள் கசிவு – அதிரடியாக கைது செய்யப்பட்ட உப அதிபர்..!

வடமத்திய மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணைப் பரீட்சையின் தரம் 11 சிங்கள மொழி மற்றும் இலக்கிய வினாத்தாளை பரீட்சைக்கு முன்னதாகவே கசியவிட்டதற்காக அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் உப அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (28/1/2025) உப அதிபரை கைதுசெய்ததாக...

நாட்டை விட்டு ஓடவிருக்கும் முன்னாள் அமைச்சர்- உண்மைத் தகவலா?

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கடந்த சில நாட்களாக சில சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பொது தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக...

வாட்ஸ்அப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..!

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)தற்போது அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தவுள்ளதாகவும் புதிய போன்களுக்கு அப்கிரேட் செய்யுமாறு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது. கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பானது ...

சமூக ஊடகங்கள் மூலம் பணம் மோசடி-22 வயது இளைஞர் கைது..!

பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் திகன பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று (5) கைது செய்துள்ளனர்.   முறைப்பாட்டின் மூலம், சந்தேகநபர், 1000 ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். சமூக ஊடகங்களில் தொடர்பு கொண்ட ஒரு நபரை...

CERT பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொடர்பு தளங்களில் பரவும் போலி செய்திகள் குறித்து ஜாக்கிரதை. உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சரிபார்க்கவும், தவறான தகவல்களைத் தடுக்க சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்வதைத் தவிர்க்கவும் இலங்கை CERT பொதுமக்களை வலியுறுத்துகிறது.

நாட்டில் அரசியல் பாரிய வியாபாரமாக மாறுகிறது; ஜனக ரத்நாயக்க !

கடந்த 76 வருடங்களில், நாட்டில் அரசியல் பாரிய வியாபாரமாக மாறி, பரவலான கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தை கூட்டுவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் உதவியுடன் வேட்பாளர்கள் பெரும்பாலும் தேர்தல் பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்று கூறியுள்ளார். ரூ. 3,000 மற்றும் இந்த பேரணிகளில் கலந்து கொள்ள ஒரு...

அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….

அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் வாகன சோதனைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம்...

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களுக்கு தடை..!

உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,1964 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் விதிமுறைகளின் கீழ், அரசு ஊழியர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாட்டின் அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட...

இணையவழி மோசடி தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

இவ்வருடத்தின் கடந்த 5 மாத காலப்பகுதிக்குள் 1,093 முறைப்பாடுகள் இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு  பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல இது தொடர்பில் தெரிவிக்கையில், சமூக ஊடகங்கள் தொடர்பில் இதுவரை 7,916 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், குறிப்பாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img