Thursday, July 30, 2026
No menu items!

சர்வதேச ஊடகங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு-இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்..!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்தில் உள்ள எரிமலை வெடித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (20) நள்ளிரவு வெடித்துள்ளது. மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. இதனால் அவுஸ்திரேலியா - இந்தோனேசியா இடையே செல்லும்...

எச்.ஐ.வி சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை!

வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளமையானது பல நாடுகளை பல்வேறு ரீதியில் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் உள்ள 8 நாடுகளில் எச்.ஐ.வி சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஹைட்டி, கென்யா, தெற்கு சூடான், மாலி, நைஜீரியா மற்றும் யுக்ரேன் உள்ளிட்ட எட்டு நாடுகள்...

சீனாவில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு!

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 4.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.25 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   <!-- -->

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது பிடியாணை பிறப்பிப்பு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அவரை நாடு கடத்த வேண்டும் என பங்களாதேஷ் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு நீதிமன்றம்...

காஸாவிற்கு ஆதரவு வழங்கும் ஐரோப்பிய நாடுகள்..!

காஸா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நிச்சயமற்ற தன்மை நீடிப்பதால், பேச்சுவார்த்தை குழு ஒன்றை டோஹாவிற்கு அனுப்பவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை எதிர்க்கும் நான்கு ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் எகிப்து தலைமையிலான காஸாவின் மறுகட்டமைப்புக்கான திட்டத்தை ஆதரிப்பதாகச் சர்வதேச ஊடகங்கள்...

கனடா மற்றும் மெக்சிகோ மீதான 25% வரி விதிப்பை ஒத்திவைக்க அமெரிக்கா தீர்மானம்!

கனடா மற்றும் மெக்சிகோ மீதான 25% வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் விதமாக, கனடா அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரிகளை விதித்திருந்தது. தற்போது அதை மாற்றும் எண்ணம் இல்லை...

அமெரிக்க ஜனாதிபதிக்கும் யுக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையில் மோதல்..!

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுக்ரைன் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே...

வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வங்கக்கடலில் இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.10 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    

போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில், தற்போதுவரை அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு...

அமெரிக்க முகவரகத்தின் பல பணியாளர்களுக்கு நிர்வாக விடுமுறை!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் யுஎஸ்எய்ட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பல பணியாளர்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கு பணியாற்றிய சுமார் 2 ஆயிரம் பணியாளர்களுக்கு இது குறித்து மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச உதவி நிறுவனமான சர்வதேச அபிவிருத்திக்கான...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img