Tuesday, July 28, 2026
No menu items!

சிகரெட்டு

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற வர்த்தகர் கைது !

தனமல்வில பகுதியில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்றதாகக் கூறி வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பல்வேறு சுவைகள் கொண்ட இந்த சிகரெட்டுகளை, குறித்த வர்த்தகர் ஒரு மாணவரிடம் கொடுத்து, அதனை ஒன்றுக்கு ரூ.100க்கு வழங்கியுள்ளார். பின்னர், மாணவர் அதையே பாடசாலையில் ரூ.200க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு மாணவர், இந்த சம்பவம்...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது..!

நாட்டிற்குள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இரவு (22) விமான நிலைய வருகை முனையத்தில் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, டுபாயில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் கொண்டு வந்த 10,000 சிகரெட்டுகள் பொலிஸாரால் பறிமுதல்...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட இருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட இருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக ஒன்பது மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு வெளியே கடத்திச் சென்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சிகரெட் தொகுதியை நாட்டிற்கு கொண்டு வந்த தொழிலதிபரும் அவரது உதவியாளரும் துபாயிலிருந்து...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09/03/2025) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

அதிகரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் விலைகள்..!

கலால் வரி அதிகரிப்புடன், ஜனவரி 11 ஆம் திகதி முதல் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத‌ன்படி சிகரெட் ரூ. 5 முதல் ரூ. 10 வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது!

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (03) விசேட அதிரடிப்படை கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, சேனாதீர அவர்களின் மேற்பார்வையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயவர்தன, கொனஹேன முகாமின் பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. குணதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஜா-எல...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்திய நபரொருவரை விசேட அதிரடிப்படை படையினர் கைதுசெய்துள்ளனர். இரத்தினபுரி, ஹங்கமுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 200 மான்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் 200 கோல்ட்லீப் சிகரெட்டுகளுடன் ஹம்பாந்தோட்டை கரங்கொடை ஆலயத்திற்கருகில் சோதனை நடத்தியபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கொண்டுவந்த சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது…!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். மேலும், இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img