Sunday, June 14, 2026
No menu items!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை-சீன இருதரப்பு பேச்சுவார்த்தை..!

பிரதமரின் செயலாளர் (பிரதமர்) பிரதீப் சபுதந்திரி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் ஆலோசகர் யுவான் ருய்டாங்கைச் சந்தித்து இலங்கை-சீன ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். மனித மூலதன மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உறவுகளை வலுப்படுத்துவது, தொழிற்கல்வி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து...

இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார்; சீனா தெரிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் எனச் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் சந்திப்பு!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச தொடர்புத் துறையின் பிரதி அமைச்சர் சன் ஹையன், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) கொழும்பு அலரிமாளிகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகளுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img