Tuesday, October 6, 2026
No menu items!

சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல்7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் 3 மீற்றர் (9.84 அடி) உயரம் வரை சுனாமி ஏற்படக்கூடும் என குறித்த மையம் எச்சரித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டதுடன், அது...

நவம்பர் 5ஆம் திகதி நாடளாவிய சுனாமி தயார்நிலை ஒத்திகை!!

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் சுமாத்ரா தீவை அண்மித்த பகுதிகளில் பல சிறிய பூகம்பங்கள் பதிவாகியிருப்பதாகவும், இதனை முன்னிட்டு நாட்டின் தயார்நிலையை சோதிக்க இந்த...

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் ஒரு தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, கடற்கரைப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா,...

ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு-வடகிழக்கு திசையில் இன்று காலை 4.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது 5.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ஜப்பானில் உள்ள இவாட்டே, அகிடா, அமோரி, ஹோகடோ மற்றும் மியாகி ஆகிய மாகாணங்களிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுனாமி...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை...
- Advertisement -spot_img