Sunday, November 8, 2026
No menu items!

செயற்கை நுண்ணறிவு

கூகிள் இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு – புதிய AI தரவு மையம் அமைக்கும் திட்டம்!

இந்தியாவின் தெற்கு மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில், கூகிள் வருங்கால ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை அமைக்க 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு, இந்தியாவில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய தனிநிறுவன முதலீட்டாகும். இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் புதிய தில்லி இடையிலான வர்த்தக மற்றும் கட்டண விவகாரங்களில் சிக்கலான சூழலில்...

Google ஜெமினி AI, இலங்கை மாணவர்களுக்கு இலவசம் – அமைச்சர் எரங்க வீரரத்ன அறிவிப்பு!

Google தனது செயற்கை நுண்ணறிவு இயங்குதளமான 'Gemini'-யை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற AI தேசிய கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய அவர், “இந்த திட்டம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட டிஜிட்டல்...

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்:– ஐ.நா. ஆய்வு எச்சரிக்கை!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நடத்திய சமீபத்திய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைவரிடமும் நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பெரிதும் பரவிவருகிறது. இதன் விளைவாக மனிதர்களின்...

அல்பேனியாவில் ஊழலை ஒழிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர் நியமனம்!

அல்பேனியாவில் கேள்விப்பத்திர கோரல்களில் 100 வீதம் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைச்சரவையில் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர்  நியமிக்கப்பட்டுள்ளது. பொது நிதி திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் கேள்விப்பத்திர கோரல்களில் ஊழலை எதிர்த்துப் போராடுதல் போன்றன (AI) அமைச்சரின் பொறுப்புகளில் அடங்கும். அல்பேனிய மொழியில் 'சூசியா' என்று பொருள்படும் 'டீலா' என்ற அமைச்சர், செயற்கை நுண்ணறிவால்...

Chat GPT பயன்படுத்துகிறீர்களா? கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ..

தனிப்பட்ட வணிக முடிவுகள் குறித்து சாட் ஜிபிடி இடம் கேட்கக் கூடாது. இது பிரைவசிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். காலை முதல் இரவு தூங்கும் வரை நமக்குத் தேவையான தகவல்களை இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தளமான சாட் ஜிபிடி வழங்கி வருகிறது. இருப்பினும், சில தகவல்கள் சாட் ஜிபிடி இடம் கேட்கக் கூடாது என்றும், அத்தகைய தகவல்கள் சரியானதாக...

கி.மு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மறைந்த பாபிலோனிய பாடலை மீட்டெடுத்த செயற்கை நுண்ணறிவு!

பாபிலோனின் தொன்மையைப் புகழும் ஒரு பாடல் (ஹைம்ன்), ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு 1000-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த 250 வரி கொண்ட பாடல், இப்போது செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் பெரும்பாலும் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல், பாபிலோன் நகரத்தின் சிறப்புகளை விவரிக்கிறது – யூபிரடீஸ் ஆற்றின் நீரால் பாசனமடையும் பசுமையான நிலங்கள்,...

உலகில் முதன்முதலாக ‘ChatGPT Plus’ஐ இலவசமாக பாவிக்க உள்ள நாடு..!

உலகில் முதன்முறையாக 'ChatGPT Plus' எனப்படும் 'OpenAI' நிறுவனத்தின் ப்ரீமியம் பதிப்பு டுபாய் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் 'OpenAI' நிறுவனம் மற்றும் டுபாய் அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும். இதில் அபுதாபியில் 'Stargate UAE' எனப்படும் ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை உருவாக்குவதும் அடங்கும். டுபாய் நாட்டை செயற்கை நுண்ணறிவு...

கடந்த 24 மணித்தியாலத்தில் வெளியான முக்கிய தொழிநுட்ப தகவல்கள்..!

செயற்கை நுண்ணறிவு (AI): தன்னாட்சி இயந்திர "ஏஜென்ட்கள்" மனிதர்களின் தலையீடு இல்லாமல் நிறுவன அளவிலான பணிகளைச் செய்யக்கூடிய ஏஜென்டிக் AI 2025 ஆம் ஆண்டின் முக்கிய தொழில்நுட்ப போக்குகளில் ஒன்றாக Gartner ஆல் பெயரிடப்பட்டுள்ளது. பெரிய மொழி மாதிரிகளுக்கு (LLMs) பதிலாக சிறிய, திறமையான மைக்ரோ LLM கள் உருவாகி வருகின்றன. OpenAI நிறுவனத்தின் ChatGPT போன்ற ஜெனரேட்டிவ்...

AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை..!

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில், மைக்ரோசாப்ட் புதிய AI கருவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது மருத்துவர் கூறும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வரைமுறைகளை வகுத்து தரும் வகையில் குறித்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் குழந்தை இதனால் இனி நோயாளி பற்றிய குறிப்பு எடுப்பதற்கு தாதியர் அல்லது...

AI மூலம் பெண்களின் படங்களை நிர்வாண படங்களாக மாற்றிய இளைஞன் கைது!

செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் மாற்றி விநியோகித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் அனுராதபுர துணைப் பிரிவினரால் சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம்,...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img