Tuesday, November 17, 2026
No menu items!

ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன SJB உடன் இணைந்துள்ளாரா….!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமகி ஜன சந்தனயவில் இணைந்து கொண்டதாக வெளியான தகவலை சமகி ஜன பலவேகய கட்சி மறுத்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட SJB, கட்சி தொடர்பான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் தற்போது பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. “முன்னாள் ஜனாதிபதியுடன் கைகோர்க்கவோ அல்லது அவருடன் கூட்டணி அமைக்கவோ சமகி ஜன சந்தனயவுக்கு...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவர்  நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது...

‘இயலும் ஶ்ரீலங்கா’ உடன்படிக்கை கைச்சாத்து….!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்  ‘இயலும் ஶ்ரீலங்கா’  உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் அரசியல் கட்சிகள் உட்பட 34 தரப்புகள் இணைந்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட உள்ளார். தமக்கான ஆதரவு தளத்தை உருவாக்கும் நோக்கில் ‘இயலும் ஶ்ரீலங்கா’ உடன்படிக்கையை ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார் மேலும் இந்த...

தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவேன் ; ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதித் தேர்தலில் தம்மை முன்னிலைப்படுத்த எண்ணவில்லை என்றும் தேசத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். "ஜனாதிபதித் தேர்தலில் நான் என்னை முன்னிலைப்படுத்தப் போவதில்லை, ஆனால் தேசத்தை மையமாக வைத்து பேசுவேன். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தேசத்தின் எதிர்காலம் பற்றியது" என்று 'புலுவன் ஸ்ரீலங்கா' ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்...

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2019 தேர்தலில் வெளியிடப்பட்டதை விட 2024 ஜனாதிபதி தேர்தலில் நீண்ட வாக்குச்சீட்டு இருக்கும் என்று தேசிய தேர்தல் ஆணையம் கூறுகிறது. 39 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளதால், வாக்குச் சீட்டு 2019 தேர்தலை விட நீளமாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வாக்குச் சீட்டின் நீளம் மற்றும் விலையை...

அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று ஆசி பெற்ற ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று (15) சமர்ப்பித்த பின்னர், கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று, அங்கு ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டு ஆசி பெற்றார். ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம பாதுகாவலர் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் மேல் அறைக்குச் சென்ற...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் SJB உறுப்பினர்கள்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டு சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கட்சிகள் மற்றும் கூட்டணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புலவன் ஸ்ரீலங்கா நிகழ்வில் கலந்துகொண்ட SJB பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 34 அரசியல் கட்சிகள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ‘’Puluwan Sri Lanka” உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) காலை பத்தரமுல்லையில் உள்ள  Waters Edge ஹோட்டலில் இடம்பெற்றது.

பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது ; அமைச்சர் கீதா குமாரசிங்க!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் இரண்டு தேரர்கள் உட்பட 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். எனினும், ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை. 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு வெற்றி பெற்றியிருந்தார். 2005ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு பெண்...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும புதிய கணக்குகளை திறக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான...
- Advertisement -spot_img