Tuesday, April 28, 2026
No menu items!

ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டம்: ஜீவன் தொண்டமானின் கருத்து…

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று (08.07) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இவ் 1700 ரூபாய்  சம்பளத்தை கட்டாயம் பெற்று கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால்...

சீனாவுக்கு பயணம் சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

உலக பொருளாதார மையத்தின் அழைப்பின்பேரில் சீனா நாட்டில் நடைபெறவுள்ள உலக இளம் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் (23) ஞாயிற்றுக்கிழமை மாலை சீன நாட்டுக்கு ஒருவாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவருடன் நீர் வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக...

1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கப்படுமா??  ஜீவன் தொண்டமானின் கருத்து…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும், எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்த்துள்ளார். 1700 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் தோட்டக் கம்பனிகள் இதுவரை அதனை வழங்க மறுத்து வருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும்...

இளம் உலகத் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான்..!

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் உலக பொருளாதார மன்றத்தால், இளம் உலகத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை அமைச்சர் ஒருவர் உலக இளம் தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுகின்றமை இதுவே முதன்முறையாகும். பொதுசேவையில் அவரது அர்ப்பணிப்பும், புதிய அணுகுமுறையிலான அவரது தலைமைத்துவமும் தேசிய அளவில் சிறந்த – நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img