Sunday, August 9, 2026
No menu items!

டெஸ்ட் கிரிக்கெட்

விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம், அவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதைத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள்...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து...

அதிக சிக்சர்களை விளாசி சாதனை படைத்த டிம் சௌத்தி!

இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் டிம் சௌத்தி ஒரு சிக்சரை விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை (89) விளாசிய வீரர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக பிறயன் லாறா 88 சிக்சர்களை விளாசியிருந்தார். பென் ஸ்டோக்ஸ் (131 சிக்சர்கள்) முதலிடத்திலும், பிரண்டன் மெக்கல்லம் (107 சிக்சர்கள்) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனை படைத்த ரூட் …..

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களைக் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ஓட்டங்களை குவித்தார். இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில்...
- Advertisement -spot_img

Latest News

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனை படைத்த ‘துரந்தர்’

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய உலகளாவிய சாதனையைப்...
- Advertisement -spot_img