Friday, July 24, 2026
No menu items!

டெஸ்ட்

 இரண்டாவது டெஸ்ட் போட்டியில்-7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி – !

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2–0 என வென்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்களைப் பெற்று தங்களது இன்னிங்ஸை முடித்தது. அணியின் சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களுடன் சிறப்பாக விளையாடினார். இதனையடுத்து,...

இலங்கையின் வெற்றி பயணம் தொடருமா? – புதிதாகக் கேப்டன் தலைமையில் களமிறங்கும் வங்கதேச அணி!

இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் ஆட்டம் புதன்கிழமை (இன்று) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2:00 மணிக்கு நாணய சுழற்சியுடன் ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.  இதன்படி, இலங்கை...

டெஸ்ட் வரலாற்றை விட்டுச் சென்ற மெத்தியுஸ் – முழுமையான பார்வை!

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துட்டுப்பாட்ட வீரரும் பந்து வீச்சாளருமான  ஏஞ்சலோ மெத்தியுஸ், சர்வதேச டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மெத்தியுஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது இறுதி போட்டியில்...

இரண்டாவது டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்..!

புரோடீஸ் ஆடவர் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, இடுப்பு காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வடிவ சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். சனிக்கிழமையன்று டர்பனில் உள்ள ஹாலிவுட்பெட்ஸ் கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டின் நான்காவது நாளில் பந்து வீசும் போது 24 வயதான அவர் அசௌகரியத்தை அனுபவித்தார்....

295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ்...

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. இதன்படி தனஞ்சய டி சில்வா தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரபாத்...

அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ள இந்திய அணி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 96 சிக்ஸர்களை விளாசியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பெற்ற 89 சிக்ஸர்களே சாதனையாகக் காணப்பட்டது. இதனை இந்திய அணி...

நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை வீரர்!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img