தினேஷ் குணவர்தன
புதிய செய்திகள்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்பு!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளின் பூரணத்துவத்தை கருத்தில் கொண்டு இது பரஸ்பரம் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
நேற்று (29) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனைக்...
புதிய செய்திகள்
பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்; எஸ்.பி.திஸாநாயக்க!
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உருவாக்கப்படும் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ படுதோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
இலங்கை அரசியல்
மொட்டுவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் புதிய கூட்டணி..!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் என்ற வகையில் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (18) கண்டியில்...
Top
தற்போதைய பொலிஸ் மா அதிபரே தொடர்ந்தும் பதவி வகிக்கின்றார்;பிரதமர் தினேஷ் குணவர்தன!
நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்துள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாததென அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை. பதில் பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடக சந்திப்பில் கருத்து..!
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர்.
தினேஷ் குணவர்தன வடக்கிற்கு வருகை தந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாக அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தன போன்றோர் வடக்கின் வசந்தம் என்றார்கள்.
தற்போது சீன...
Top
பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் இவர் பங்கேற்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில்...
புதிய செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் அலுவலகம்.!
ஜனாதிபதிc தனது புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் திறந்து வைத்தார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, இந்த அலுவலகம் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கான மையமாக செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவினால் இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், முதல் பெண்மணி பேராசிரியர்...
புதிய செய்திகள்
பத்தாம் திகதி முதல் தோட்டதொழிலாளருக்கு 1700 சம்பளம்!
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் தொடர்பாக நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்காது தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானித்துள்ளது.
இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...
Top
தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், கஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதுடன்.
எதிர்வரும் தேர்தல்கள்...
News
சீனாவுக்கும் இலங்கைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து..!
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர், இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், கைச்சாத்திடப்பட்ட ஒன்பது...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


