திலித் ஜயவீர
இலங்கை அரசியல்
சிலர் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் புத்தகங்களை வௌியிட்டுள்ளனர்: திலித் கருத்து..!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு விதத்தில் தமது தேர்தல் கொள்கைகளை முன்வைத்த போதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கூறியுள்ளார்.
'திலித் கம' கூட்டத் தொடரின் கீழ் கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று (05.09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
இலங்கை அரசியல்
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மற்றவர்களால் செய்யமுடியாது: திலித் ஜயவீர…
ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர, தம்மைத் தவிர மற்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிகையில்,
"கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை வென்றெடுப்பதற்கான...
இலங்கை அரசியல்
மேலதிக வகுப்பு ஆசிரியர்களை சந்தித்த திலித்!
மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்ற போதிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு பிரதான வேட்பாளர்களிடமும் அவ்வாறானதை எதிர்பார்க்க முடியாது என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளரும் தொழில் முனைவோரான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோரான திலித் ஜயவீர நேற்று (22) தனியார் மேலதிக வகுப்புகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த வருமானம்!
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த சம்பளம் தொடர்பான சொத்துப் பிரகடனங்களின்படி, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜெயவீர அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளராகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைந்த வருமானம் ஈட்டும் வேட்பாளர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்களது சொத்துப் பிரகடனங்களின்படி, தொழிலதிபர் திலித் ஜயவீர ரூ.16, 500, 000 உடன் மாதாந்திர ஊதியப்...
இலங்கை அரசியல்
கையொப்பமிட்ட ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர…!
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
இதன்போது, சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளார்.
திலித்...
இலங்கை அரசியல்
கட்டுப்பணம் செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்..!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவுக்கு இன்று (13.08) கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
திலித் ஜயவீர சார்பில் கலாநிதி ஜீ.வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான தொழிற்சங்கத்தின் குழுவினர் இதில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


