Wednesday, September 30, 2026
No menu items!

தீ

13 வயது சிறுமி காதல்-தாய் பெற்றோல் ஊற்றி கொலை!

இளவயது காதலால் கொலைகளும் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. பதுளை பகுதியில் 13 வயது சிறுமியொருவர் தனது 28 வயது தாயை எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பெண்ணொருவர் அவரது 13 வயது மகளினால் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த பெண்,...

யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் தீப்பந்தப் போராட்டம் ; ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (01.10.2025) நிறைவுக்கு வந்தது. இறுதி நாளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு...

கட்டைக்காட்டில் நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பு!

  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு  விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனத்தை...

வட்டுக்கோட்டை மூளாயில் குழுக்களுக்கு இடையிலான மோதல் – சிலர் காயம்; இரண்டு பேர் கைது!

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்றது. பின்னர் நேற்று  இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீ...

வவுனியாவில் மனைவி,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

வவுனியா, சமயபுரம் பகுதியில் மனைவியையும், அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய குடும்பஸ்தர், பின்னர் அந்த வீட்டின் கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ள சோக சம்பவம் நேற்று (ஜூலை 2) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வசந்தி (வயது 30) மற்றும் அவரது தாயார் இந்திரா...

திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!

மொனராகலை - கதிர்காமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30/05/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிவாயு குழாய் வெடித்ததில் பாரிய தீ விபத்து..!

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு எரிபொருள் நிலையத்திற்கு அருகில் எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்பகுதியிலுள்ளவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வவுனியாவில் பதற்றம் –  தீப்பற்றி எரிந்த வாகனங்கள்..!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரும் மோட்டார் சைக்கிளும் முற்றாக தீப்பற்றி எறிந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை வவுனியா - பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும்...

நமுனுகுல வனப்பகுதியில் தீ விபத்து!

பதுளை, நமுனுகுல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பசறை-பதுளை சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, பாதுகாக்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியை அழித்துள்ளது. தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு..!

கடவத்தை - கணேமுல்ல வீதியில் உள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவர் இன்று சனிக்கிழமை (15/02/2025) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14/02/2025) இரவு 8.00 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன்போது இந்த நபர் வனப்பகுதிக்கு வந்துள்ளதால் தீக்கிரையாகி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img