Wednesday, November 18, 2026
No menu items!

துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது துப்பாகிச் சூடு!

கொஸ்கொட, மஹா இந்துருவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டிற்கு வெளியேயும் பின்னர் வீட்டிற்குள்ளும் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி டிஸ்சார்ஜ் செய்யத் தவறியதால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல்...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்..!

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக...

அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்..!

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று (20/1/2025) காலை வரையிலான 19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுள் நால்வர் திட்டமிட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று...

மன்னார் துப்பாக்கிச்சூடு – பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்..!

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (16/1/2025) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு இருந்த நான்கு நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்...

கல்கிஸ்சை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது!

கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் வெள்ளவத்தை, பொரளை, களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றத்திற்காக குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் உந்துருளியை செலுத்தியவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உந்துருளி ஹொரணை பகுதியில் இருந்து அண்மையில்...

மன்னாரில் பதற்ற நிலை; இருவர் உயிரிழப்பு !

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் உந்துருளியில் பிரவேசித்த...

தொடங்கொட பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு!

களுத்துறை, தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு தோட்டாக்கள் குடியிருப்பின் ஜன்னலைத் தாக்கின, ஆனால் காயங்கள் எதுவும் இல்லை. விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார்...

அஹுங்கல நகரில் துப்பாக்கி சூடு; ஒருவர் படுகாயம்!

அஹுங்கல நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹுங்கல பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

கல்கிசையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் துப்பாக்கிச் சூடு..!

கல்கிசை வட்டரப்பல வீதியில் 36 மற்றும் 20 வயதுடைய இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி...

பாடசாலை மாணவியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு – இருவர் பலி..!

அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பாடசாலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மாணவி கண்மூடித்தனமாக சுட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பாடசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்க தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான...
- Advertisement -spot_img