Friday, May 1, 2026
No menu items!

தூதுவர்கள்

இலங்கையின் இராஜதந்திர சேவையில் புதிய மாற்றங்கள் !

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான இலக்குகளை அறிமுகப்படுத்துவதை வலியுறுத்தி இலங்கையின் இராஜதந்திர சேவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். அரசியல் சார்பு மற்றும் குடும்ப உறவுகளின் அடிப்படையில் அதிகாரிகளை நியமிக்கும் நீண்டகால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மொரட்டுவையில் உள்ள ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் 2025...

உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம்..!

நடைமுறை மற்றும் இராஜதந்திர தேவைகளை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு பணிகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து வெளிவிவகார அமைச்சரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதம் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 15 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதை அடுத்து, முக்கிய இராஜதந்திர பதவிகள் காலியாக இருந்ததை அடுத்து இந்த...

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் நேற்று (08.11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹிம் மற்றும் ஜப்பான் தூதுவர் ISOMATA Akio ஆகியோர் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். நற்சான்றிதழ்கள் சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்...

நியமனம் பெற்ற 3 தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும்..!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்று (21.08) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார். நற்சான்றிதழ்களைக் கையளித்த இராஜதந்திரிகளின் பட்டியல் பின்வருமாறு, டயானா மெக்கிவிசீன்– தூதுவர் – லிதுவேனியா குடியரசு  டிரின் தி டாம்– தூதுவர் – வியட்நாம் சோசலிசக் குடியரசு  மாலர்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img