Monday, September 28, 2026
No menu items!

தேசிய பூங்கா

சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ‘யூனிகொர்ன்’ காட்டு யானை..!

மின்னேரியா தேசிய பூங்காவின்  ‘யூனிகொர்ன்’ என்ற பிரபலமான காட்டு யானை, சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக  சுற்றாடல் அமைச்சர் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி திங்கட்கிழமை (17/03/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 15 ஆம் திகதி யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம். யானையின் சடலம் வனவிலங்கு அதிகாரிகளால்  திங்கட்கிழமை (17/03/2025)...

92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகள்..!

இலங்கையின் யால  தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகளான தந்தை மற்றும் மகனுக்கு 60 மில்லியன் இலங்கை ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாம் பூச்சிகள் கொண்ட ஜாடிகளுடன் சரணாலய அதிகாரிகளினால் கடந்த மே மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்து அவர்களை விசாரணை நடத்தியதில்,...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img