Saturday, June 27, 2026
No menu items!

தேர்தல் சட்டம்

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) கொழும்பு-வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, OIC பொலிஸ் குழுவை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்ட தேர்தல் வேட்பாளரின் சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிய நிலையில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்….!

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இதனை தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img