Wednesday, July 29, 2026
No menu items!

தேர்தல் செலவுகள்

ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து விசாரணை!

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைகள் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், ஏ. உமாகரன் ராசையா, எஸ். மயூரன், டி. கிருஷ்ணானந்த், என். கௌசல்யா மற்றும்...

வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆட்சேபணைகளைச் சமர்ப்பிக்க பிற்பகல் 1.30 வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை,...

வாக்காளர்கள் நுகர்வோர்களாக மாறிவிட்டனர்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்..!!

தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் தானங்களை நடத்தி, பொருட்களை விநியோகித்தல் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதனால் வாக்காளர்கள் தற்போது நுகர்வோர்களாக மாறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் தென் மாகாண அரசாங்க அதிகாரிகள், தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img