Saturday, August 1, 2026
No menu items!

தொடருந்து

கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி பிரயோகம்!

இரத்மலானை தொடருந்து முனையத்தில் கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற மோதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து!

காலி – ரத்கம, விஜேரத்ன மாவத்தை கடவையில், தொடருந்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த சம்பவம் இன்று (13.09.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் பின்னர், முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img