காலி – ரத்கம, விஜேரத்ன மாவத்தை கடவையில், தொடருந்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 இந்த சம்பவம் இன்று (13.09.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் பின்னர், முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here