Saturday, April 18, 2026
No menu items!

தொடர்பாடல் திணைக்களம்

பாராளுமன்றத்திற்கு சென்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்..!

இலங்கை பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொதுமக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாக கடந்த புதன்கிழமை (9) தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். அன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வை பல்கலைக்கழக குழுவினர், பொதுமக்கள் களரியில் அமர்ந்து ...

MP களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்யும் பிரேரணை நாடாளுமன்றில் !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு நாட்டின் வாக்காளர்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு இந்த பிரேரணை...

எம்.பி.க்களின் தகவல்களை புதுப்பிக்கும் செயல்முறை ஆரம்பம்..!

சில தலைப்புகள் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயல்முறை நடந்து வருகிறது. இணையத்தில் தகவல்களைப் புதுப்பிக்கும் பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கவும் நாடாளுமன்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதேவேளை, பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்...

பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ள பத்தாவது பாராளுமன்றம்!

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத் தொடர்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பத்தாவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான எதிர்வரும் பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் பொது வாக்கெடுப்பின் மூலம்...

2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பம்.

நாடாளுமன்றமானது  இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img