Tuesday, November 10, 2026
No menu items!

நல்லூர் கந்தசுவாமி கோவில்

நல்லூர் திருவிழாவிற்கு செல்வோருக்கு விசேட ரயில் சேவைகள் 

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முக்கிய மத திருவிழாக்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மொழி கேள்வி நேரத்தில்...

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பம்…

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27.05.2025) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி பெருவிழாவுக்கான ஆலய சூழல்...

இன்று முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று(08.08) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. குறித்த வீதித் தடை செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img