Wednesday, July 22, 2026
No menu items!

நியூசிலாந்து

இன்று மோதவுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணி..!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு..!

இலங்கை மகளிர் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்படி குறித்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமரி அத்தபத்து தலைமையிலான குறித்த குழாமில் ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, மனுதி...

ICC செம்பியன் கிண்ணத் தொடர் நாளை..!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செம்பியன் கிண்ணத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இந்த தொடரில் அங்கம் வகிக்கின்றன. இந்த தொடரின் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணி!

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணி குழாம் நேற்றைய தினம் பெயரிடப்பட்டது. சமரி அத்தபத்து தலைமையிலான அணியில் 16 பேர் அடங்குகின்றனர். இந்த அணி எதிர்வரும் 22 ஆம் திகதி நியூசிலாந்து நோக்கிப் பயணிக்கவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம் 3...

முக்கோண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற முக்கோண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் அணியுடன் நேற்று (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி, பாகிஸ்தான் அணி...

உபாதை காரணமாக அணியிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் வருகின்ற  19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி  வரை நடைறெவிருக்கின்றது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் டுபாயில் நடைபெறுகின்றது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் 19 ஆம்  திகதி...

புதிய இராஜதந்திரிகளாக ஐவரை நியமனம் செய்த ஜனாதிபதி..!

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய...

நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை..!

நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி என கிரிக்கட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளைய தினம்(08) இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக ஹமில்டனில் இடம்பெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து...

களத்தில் களத்தடுப்பை தீர்மானித்துள்ள இலங்கை அணி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி – இன்று களத்தில் இலங்கை – நியூசிலாந்து..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.45 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img