Wednesday, November 18, 2026
No menu items!

நேபாள வெள்ளம்

நேபாள வெள்ளம்; இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தகவல்

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையால் இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்கு உட்பட்ட கோர்கா மாவட்டத்தில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில், காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வருவதாக தெரிவித்துள்ளதாக...

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 750ஆக அதிகரிப்பு, 3000 பேரை காணவில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை குறைந்தது 734 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோரை மீட்கும் பணிகள் 5-வது நாளாக ஞாயிறு (ஒகஸ்ட் 30) நடைபெற்று வருகின்றன. இதேபோல் திபெத்தின் Gyirong  கெய்ராங் பகுதியில் சீன அதிகாரிகள் 16 பேர் உயிரிழந்ததாகவும் 546 பேரை காணவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்த பேரழிவில் மொத்தமாக 750...

நேபாள வெள்ள பேரிடர் – 538 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 538 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 977 பேரை இன்னும் காணவில்லை எனவும் இவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள தேசிய பேரிடர் அபாய தடுப்பு மற்றும் முகாமைத்துவ ஆணைக்குழு NDRRMA தேடுதல், மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடர்வதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர்...

நேபாள-திபெத் எல்லை வெள்ளம்: உயிரிழப்பு 469 ஆக அதிகரிப்பு

இமயமலை நேபாள-திபெத் எல்லையோரம் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. 2015க்கு பின் மிக மோசமான பேரிடர் என தெரிவிப்பு 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட அழிவுகரமான நிலநடுக்கத்திற்கு பின்னர் நேபாளம் சந்திக்கும் மிக மோசமான இயற்கை பேரிடர் இதுவாக கருதப்படுகிறது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்...

நேபாள வெள்ளம்: உயிரிழப்புக்கள் 270 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. 299 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது .இதேநேரம் 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் திபெத்தில் உள்ள 200 இந்தியர்கள் உதவி கோரியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன 299 இந்தியர்களில் 73 பேர் மத்திய...
- Advertisement -spot_img

Latest News

தாய்லாந்து, இலங்கை இடையிலான விசாவுக்கு விலக்கு

தாய்லாந்து மற்றும் இலங்கை இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ஒப்புதல் அளித்ததாக...
- Advertisement -spot_img