Monday, November 9, 2026
No menu items!

படுகொலை

ராகம பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை!

ராகம  பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசிப்பதாகவும், சம்பவத்தன்று கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் – 19 ஆவது ஆண்டு நினைவு தினம்..!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்று (24.1.2025) 2.30 மணியளவில் திருகோணமலை - உவர்மலை லோவெர் வீதியில் அமைந்துள்ள உவர்மலை பூங்காவடியில் நடைபெற்றுள்ளது. உணர்வுபூர்வமாக அஞ்சலி இந்நினைவேந்தல் நிகழ்வானது வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது....

மன்னார் துப்பாக்கிச் சூடு –  பொலிஸாரை சாடிய அடைக்கலநாதன் எம்.பி..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம் (16/1/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்  நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம்...

மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்..!

மலையக தியாகிகள் தினம் மற்றும் 4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஆகியன இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலானது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், பல்கலைக்கழக பொதுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா அரச காவல்துறையால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளால் தமிழ் மக்கள் இனப்படுகொலை...

இபலோகம பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை!

இபலோகம, வளவ்வேகம பிரதேசத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வளவ்வேகமவில் உள்ள அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் இரவு வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வயோதிப பெண் ஒருவர் படுகொலை!

கிருலப்பனை கலிங்க மாவத்தையில் உள்ள கொலோம்தோட்டை சரசவி உயன வீட்டுத் தொகுதியில் 70 வயதுடைய பெண் ஒருவர் நேற்று பிற்பகல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வீட்டுத் தொகுதியின் இரண்டாவது மாடியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு...

லசந்த மற்றும் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன்; ஜனாதிபதி…!

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி  அனுர குமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார். லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர்...

இந்திய இராணுவத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரது நினைவேந்தல்…!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது  37வது ஆவது நினைவு தினம் இன்று (21.10)  நினைவு கூறப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின்...

படுகொலை  செய்யப்பட்ட இளைஞனுக்கு  நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மறுநாள் கனடா செல்ல  தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலாமாக மீட்கப்பட்ட மல்லாவி  யோகபுரம் பகுதியினை சேர்ந்த  ஆனந்தராசன் சஜீவன் அவர்களின் மரணத்திற்கு  நீதி  கோரி மல்லாவி  பகுதியில் பொதுமக்கள்  பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று...

செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு யாழில் !

செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு  நினைவேந்தல் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img