Friday, April 17, 2026
No menu items!

பட்டியல்

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்களின் பட்டியல் வெளியீடு!

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதிபெற்ற பயனாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், விடயத்திற்குப் பொறுப்பான அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயனாளர்கள் பட்டியல், நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான தகவல் சேகரிப்பின் போது வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின்...

அரகலய காலத்தில் நட்டயீடு பெற்றுக்கொண்ட எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு!

அரகலய காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டயீடாக மொத்தம் 1.22 பில்லியன் ரூபா பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீடு கோரிய முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் முழு பட்டியல்:  1.⁠ ⁠கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000 2.⁠ ⁠விமலவீர திஸாநாயக்க – ரூ. 550,000 3.⁠ ⁠கீதா குமாரசிங்க...

மதுபான அனுமதி பத்திரங்கள் பெற்றோர் விபரம் விரைவில் வெளியிடப்படும்…!

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 03 கோடி ரூபா முதல் 04 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்களின் விபரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர்,அவர்களின் விபரங்கள் வௌியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img