அரகலய காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டயீடாக மொத்தம் 1.22 பில்லியன் ரூபா பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இழப்பீடு கோரிய முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் முழு பட்டியல்:
1. கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
2. விமலவீர திஸாநாயக்க – ரூ. 550,000
3. கீதா குமாரசிங்க – ரூ. 972,000
4. ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி – ரூ. 1.143 மில்லியன்
5. குணபால ரத்னசேகர – ரூ. 1.41278 மில்லியன்
6.பிரேம்நாத் சி. டோலவத்த – ரூ. 2.3 மில்லியன்
7. பிரியங்கரா ஜெயரத்னா – ரூ. 2.348 மில்லியன்
8. சமோத் அத்துகோரளே – ரூ. 2.54061 மில்லியன்
9. ஜெயந்த கெட்டகொட – ரூ. 2.8148 மில்லியன்
10. விமல் வீரவன்ச – ரூ. 2.954 மில்லியன்
11. சன்ன ஜெயசுமன – ரூ. 3.334 மில்லியன்
12. அகில எல்லாவல – ரூ. 3.55425 மில்லியன்
13. சமல் ராஜபக்ஷ – ரூ. 6.539374 மில்லியன்
14. சந்திம வீரக்கொடி – ரூ. 6.9488 மில்லியன்
15. அசோக பிரியந்த – ரூ. 7.295 மில்லியன்
16. சமன்பிரியா ஹேரத் – ரூ. 10.502 மில்லியன்
17. ஜனக பண்டார தென்னகோன் – ரூ. 10.55 மில்லியன்
18. ரோஹித அபேகுணவர்தன – ரூ. 11.64 மில்லியன்
19. டாக்டர் சீதா ஆரம்பேபொல – ரூ. 13.78 மில்லியன்
20. சஹான் பிரதீப் – ரூ. 17.13 மில்லியன்
21. ஷெஹான் சேமசிங்க – ரூ. 18.51 மில்லியன்
22. இந்திக அனுருத்த – ரூ. 19.55 மில்லியன்
23. மிலன் ஜயதிலக – ரூ. 22.3 மில்லியன்
24. டாக்டர் ரமேஷ் பத்திரன – ரூ. 28.1 மில்லியன்
25. துமிந்த திசாநாயக்க – ரூ. 28.8 மில்லியன்
26. கனக ஹேரத் – ரூ. 29.2 மில்லியன்
27. டி.பி. ஹேரத் – ரூ. 32.1 மில்லியன்
28. பிரசன்ன ரணவீர – ரூ. 32.7 மில்லியன்
29. டபிள்யூ.டி. வீரசிங்க – ரூ. 37.2 மில்லியன்
30. சாந்த பண்டார – ரூ. 39.1 மில்லியன்
31. எஸ்.எம். சந்திரசேன – ரூ. 43.8 மில்லியன்
32. சனத் நிஷாந்த – ரூ. 42.7 மில்லியன்
33. சிறிபால கம்ப்ளாத் – ரூ. 50.9 மில்லியன்
34. அருந்திகா பெர்னாண்டோ – ரூ. 55.2 மில்லியன்
35. சுமித் உடுகும்புருவ – ரூ. 55.9 மில்லியன்
36. பிரசன்ன ரணதுங்க – ரூ. 56.1 மில்லியன்
37. கோகில குணவர்தன – ரூ. 58.7 மில்லியன்
38. மோகன் பி டி சில்வா – ரூ. 6.01 மில்லியன்
39. நிமல் லான்சா – ரூ. 69.2 மில்லியன்
40. அலி சப்ரி ரஹீம் – ரூ. 70.9 மில்லியன்
41. காமினி லொகுகே – ரூ. 74.9 மில்லியன்
42. ஜான்ஸ்டன் பெர்னாண்டோ – ரூ. 93.4 மில்லியன்
43. கெஹலிய ரம்புக்வெல்ல – ரூ. 95.9 மில்லியன்








