Sunday, September 27, 2026
No menu items!

பதவிக்காலம்

இனம், மதம் பாராமல் மக்களின் தலைவராகவும் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்; மஹிந்த ராஜபக்ஷ!

உணர்ச்சி ரீதியாக மக்களுடன் பிணைப்பில்லாத அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், கார்ல்டன் இல்லத்திற்கு வந்த தருணத்திலிருந்து தம்மை சந்தித்து ஆசீர்வதித்த மகாசங்கத்தினருக்கு நன்றியையும் தெரிவித்தார். “என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கழிந்தது, இன்றும் அதேபோல் உள்ளது. பதவிக்காலம்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பில் வெளியான வர்த்தமானி!

உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகராட்சி மன்றம், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினரின் பதவிக்காலம் ஜூன் 2, 2025 முதல் தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 252 ஆம் அத்தியாயத்தின் நகராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) இன்...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூவர் இராஜினாமா!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் UGC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. UGC உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து இந்த இராஜினாமாக்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதன்படி, யுஜிசியின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்...

துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கை; அமைச்சர் பந்துல குணவர்தன!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற்கொண்டு புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “அரகலயாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உறுதியாக நம்பும்; ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான தீர்மான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img