Monday, September 28, 2026
No menu items!

பாதுகாப்பு

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையில் புதிய  ஒப்பந்தம்…!

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5 ஆக பராமரிக்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது. எதிர்காலத்தில் இந்த விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தம் முட்டை...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் தொடர்பில் விசேட கவனம்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் இராணுவ நிலைமையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...

மீள திறக்கப்பட்ட அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்…!

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் கொழும்பு மாநகரசபையால் இன்று (11.10) அகற்றப்பட்டன. கடந்த 2005ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 19 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில்...

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படவில்லை; நிஹால் தல்துவ!

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு 50 விசேட அதிரடிப்படையினர் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தெளிவுபடுத்திய தல்துவா, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு Ex-PSD எனப்படும் விசேட...

பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்திய வேட்பாளர்கள்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நபரொருவர்  பொலிஸாரால் இன்று கைது!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் இன்று வருகிறார் என தெரிவிக்கப்படும் நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலை முன்பாக நின்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக அண்மையில் பொதுமக்கள் கூடி பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் இன்று...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img