Sunday, September 27, 2026
No menu items!

பாதுகாப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் – காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தல்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. அதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்...

“வீதிகளில் வாழ்ந்த சிறு கனவுகள்” – 21 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

வீதியோரங்களில் யாசகம் பெற்றதோடு, சிறு பொருட்கள் விற்பனை செய்துவந்த 21 சிறுவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு தற்போது தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சமீப காலமாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு பலப்படுத்தப்படும் பாதுகாப்பு..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கொழும்பை அணிமித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாதுகாப்பிற்காக சுமார் 6,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் பொலிஸாரை தவிர, இலங்கை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இராணுவத்தினர் வீதித் தடுப்புப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளதோடு பொலிஸார் சிவில் உடையில் பாதுகாப்புப்...

தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்; எதிர்க்கட்சித் தலைவர்!

வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார். இந்த மாதம் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை எட்டு கொலைகள் நடந்துள்ளதாகவும், அவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அவர் விமர்சித்தார், அவர் இந்த பிரச்சினையை குறைத்து...

நுவரெலியா நீதவான் நீதிமன்றில் கடுமையான சோதனை..!

நுவரெலியா நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் (19/02/2025) இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீதிமன்றுக்கு செல்லும் மக்களை பிரதான நுழைவாயிலில் முன்பாக வரிசையாக நிறுத்தி, அவர்களையும் அவர்கள் எடுத்துச் செல்லும்...

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு – பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பலரால் தான் அச்சுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். “இந்த அமர்வுகளுக்குப் பிறகு நாங்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச்...

டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை நகைப்புக்குரியது; வட கொரிய தலைவர்!

காசா பகுதியைத் தனது நாடு ஆக்கிரமிக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை நகைப்புக்குரியது என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோர்டான் மன்னர் அப்துல்லாவைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , தனது...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல உரிமை ஆகும்; நாமல் ராஜபக்ஷ!

எந்தவித பாதுகாப்பு முன்னாயத்தமும் இன்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இதுவொரு அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்...

மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழப்பு!

சிறிபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்த சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் யானையிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கியே இவ்வாறு மரணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தொடர்பில் அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் வீரசூரிய தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img