Saturday, November 21, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது – ஜனாதிபதி முன்னிலையில் கஜேந்திரகுமார் எம்.பி!

சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பென்னம்பலம் ஜனாதிபதி அனுர முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தலைமையில் யாழ். மாவட்ட...

மாவை சேனாதிராஜாவுக்கு இரங்கல் தெரிவித்த MP ஜீவன் தொண்டமான்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்த, மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, மாவை சேனாதிராஜா ஐயா...

அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் – கந்தசாமி பிரபு..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டு மாத காலம் முதல் கடந்திருக்கின்றன. எமது அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் அமைந்திருந்தது. இன்று நாடு ஓரளவேனும் முன்னேக்கி நகர்ந்திருக்கிறது. அதனை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும்...

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் விசேட சந்திப்பு..!

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில் (28/01/2025) செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்-பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள்...

பாராளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(1)இன் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவின் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோஜ் ராஜபக்ச மற்றும் அஜித் கிஹான் ஆகியோரினால் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமினி ரத்னாயக்கவின்...

யாரையும் பழிவாங்குவது எங்கள் நோக்கமல்ல  – ஜனாதிபதி..!

அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகளை வழங்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு தற்போதைய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு நடந்து கொண்டாலும், முன்னாள் தலைவர்கள் தங்கள் வீண்விரய வாழ்க்கையை தங்களின் உரித்தாக கருதுவதாகவும் தெரிவித்தார். பழைய வீண்விரய வடிக்கைகள் குறித்து தான் எதுவும் கூறப்போவதில்லை என்றும், இன்று...

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகள் இரத்து செய்யப்படுமா?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதைப் போன்று அரசியலமைப்பின் 36 (2) உறுப்புரையின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளின்  ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ அல்லது கொடுப்பனவு தொகையை குறைக்கவோ முடியாது. போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அரசியலமைப்பையும் அரசாங்கம் மீறியுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய...

இலங்கை – அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத் தலைவராக மூவருக்கு நியமனம்..!

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு  சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, துணைத்தலைவராக  இலங்கைத்   தமிழரசுக் கட்சியின்   பாராளுமன்ற  உறுப்பினர்  ஸ்ரீநாத், செயலாராக ஹர்ஷணா ராஜகருண  ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை (24) இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு  சங்க நிர்வாகிகள் தெரிவு  நடைபெற்றது. தெரிவின்  போது  கடும் போட்டித்தன்மைக்கு மத்தியில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த  SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நாளை (25) அனுராதபுரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளது. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயாவில் சமய அனுஷ்டானங்களுடன் பிரச்சாரம் ஆரம்பமாகிறது, அதன் பின்னர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்திக்கும். கட்சியின் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டவும், ஆதரவைப்...

ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து விசாரணை!

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைகள் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வேட்பாளர்களான சசிகலா ரவிராஜ், ஏ. உமாகரன் ராசையா, எஸ். மயூரன், டி. கிருஷ்ணானந்த், என். கௌசல்யா மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img