Friday, November 13, 2026
No menu items!

பிமல் ரத்நாயக்க

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து வெளியான தகவல்..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப்...

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; குற்றம் சுமத்திய எ.ம்.பி அர்ச்சுனா!

தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தாம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் விசாரிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமக்கு உரையாற்றுவதற்கு அரசாங்க தரப்பு நேரம் ஒதுக்கவில்லை என்றும் தமது முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பலவந்தமாக இரத்துச் செய்ய முடியாது!

‘‘மதுபானசாலைகளுக்கு சட்டரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். ஏனெனில், அது சட்டரீதியான ஆவணமாகும்’’ என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை...

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்ல ; பிமல் ரத்நாயக்க!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது அபிலாஷைகளின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “பி.டி.ஏ பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்களின் அபிலாஷையோ கொள்கையோ அல்ல. எனினும், புதிய...

சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிமல் ரத்நாயக்க – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு..!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இரு தரப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது. மேலும், அண்டை நாடான...

ரயில் சேவையில் புதிய திட்டங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு..!

ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

பாராளுமன்ற குழுக்கள் நியமிப்பு இன்று..!

நிதிக்குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களை நியமிப்பு இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டு திகதிகள் தீர்மானிக்கப்படும் என அவைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் - FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் சபைத்தலைவருமான பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தனது...

NPP அரசாங்கம் இன அல்லது சமூகக் குறிப்புகளை எந்த வகையிலும் ஒப்புக் கொள்ளாது; பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் உள்ளடக்கம் இல்லாதது பற்றிய விமர்சனங்களைத் தூக்கி எறிந்தார், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் அல்ல என்றும் கூறினார். உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது நியாயமற்ற விமர்சனம் என்றும், NPP யின்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img