Thursday, November 12, 2026
No menu items!

பிரதமர் ஹரிணி அமரசூரிய

பிரதமர் தலைமையில் CCF ஆளுனர்கள் சபையின் ஆரம்பக் கூட்டம்..!

பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மத்திய கலாசார நிதியத்தின் (CCF) ஆளுனர்கள் சபையின் ஆரம்பக் கூட்டம் 30/01/2025 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நிதிப் பொறுப்புக்கூறல், பணியாளர்கள் ஆட்சேர்ப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் கலாச்சார பாரம்பரிய தளங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா சேவைகளை...

பிரித்தானிய வெளியுறவுச் செயலரின் இலங்கை வருகை..!

பிரித்தானியாவின் இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களைச் சந்தித்து...

விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்பில் சபையில் கேள்வி – தீர்வு எட்டப்பட்டதா?

பெரும்போகத்திற்காக உர மானியமாக 25,000 ரூபா மற்றும் இலவச சிவப்பு தூள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ”விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம்...

கல்வி முறையின் அவசியத்தை எடுத்துரைத்தார்-பிரதமர் ஹரிணி..!

இலங்கையிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பொதுவான பரீட்சை கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்த கல்வி முறைமையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.  கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், கல்வி என்பது அரசாங்கத்தின் முன்னுரிமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். புதன்கிழமை (ஜனவரி 02) அலரிமாளிகையில் மாகாணக் கல்வித் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய...

பிரதமரின் வாழ்த்துச் செய்தி..!

இலங்கையர்களான எங்களுக்கு கடந்த ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஒவ்வொரு பிரஜையும் கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.  முன்னேற்றமடையும் உறுதியுடன் அனைவரும் 2025ம் ஆண்டில்...

ஊழல் மோசடிகளை கண்டறிய முடியாததன் காரணம் என்ன?ஹரிணி அமரசூரிய..!

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்துவது தற்போதைய நிர்வாகத்தில் ஊழல் மோசடிகளை கண்டறிய முடியாததன் காரணமாகவே காரணம் என பிரதமர்  ஹரிணி அமரசூரிய இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முந்தைய அரசாங்கங்களில், ஊழல் மற்றும் மோசடிகளை மையமாக வைத்து ஆய்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், "இப்போது அவர்கள் கல்வித் தகுதிகளைப் பற்றி...

கல்வியை ஒரு பரிவர்த்தனையாக கருதும் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்.- பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

கல்வி என்பது ஒரு சரக்கு அல்ல என்றும், அது ஒரு பரிவர்த்தனையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், கல்வியை ஒரு பரிவர்த்தனையாக கருதும் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பள்ளிக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மேலும் கூறினார். பொது சேவைகளை வழங்கும் குழுவாக அதிகாரிகள்...

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றதின் பின்னரே பல வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன; பிரதமர்…

கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்  மத குருமார்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில், கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதவி ஏற்றதின்...

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றையதினம் திங்கட்கிழமை (04.11.2024) காலை 11 மணியளவில் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்...

அரச துறையின் சம்பளம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து பொய்யானது; கஞ்சன விஜேசேகர!

அரச துறையின் சம்பளம் தொடர்பான முன்னாள் அரசாங்கத்தின் பிரேரணை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்து பொய்யானது மற்றும் தவறானது என முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அங்கீகரிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் முன்னைய அரசாங்கம்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img