Tuesday, July 14, 2026
No menu items!

புதுடெல்லி

புதுடெல்லியில் பாரிய தீ விபத்து..!

இந்திய தலைநகர் புதுடெல்லியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்றைய தினம் (27) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தனர். அத்துடன் தீ விபத்தில் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை...

புதுடெல்லியில் அதிகளவு வளி மாசு!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இன்று (01) காலை முதல் வளி மாசடைந்துள்ளது. புது டெல்லியின் பல நகரங்கள் அடர்ந்த புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க விதித்த தடையை மக்கள் மீறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியின் வளி மாசு சுட்டெண் 359 புள்ளியாகக் காணப்பட்டதாகத்...

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு..!

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் தடைப்பட்டிருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக் கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும்  இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ்...

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

 இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை   இந்த அமர்வில்  இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவைக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு;  அமெரிக்க இராணுவம் 

ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது நாளாக நடத்தப்பட்ட தாக்குதல் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. புஷெஹர், சபஹார், ஜாஸ்க், கொனாரக், அபு மூசா மற்றும்...
- Advertisement -spot_img