Friday, November 20, 2026
No menu items!

பொருளாதார நெருக்கடி

மருந்து விநியோகத்தில் கடுமையான குறைவை சந்தித்த இலங்கை..!

கடந்த ஆண்டு 2,000 சரக்குகளாக இருந்த ஏற்றுமதிகள் இந்த ஆண்டு வெறும் 750 ஆகக் குறைந்துள்ளதால், மருந்து விநியோகத்தில் இலங்கை கடுமையான குறைவை சந்தித்துள்ளது . இது மருந்துகளின் பற்று அட்டை கூர்மையான 62.5% குறைப்பைக் குறிக்கிறது. அதிகாரிகள் நிறுவப்பட்ட கொள்முதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதால், சரக்குகளைப் பெறுவதில் தாமதம் முக்கியமாக மெதுவாக கொள்முதல் செயல்முறை காரணமாகும்.  கொள்முதல் குழுக்களுக்கு...

தேர்தலை நாட்டுக்கான முதலீடாக கருதி வாக்களிக்க வேண்டும்; பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர்!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகம்கொடுக்க முடியுமான உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பும் பொறுப்பு மக்களின் கைகளிலேயே இருக்கிறது. அதனால் இந்தமுறை தேர்தலை நாட்டுக்கான முதலீடாக கருதி வாக்களிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ராஹேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். மார்ச் 12 இயக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

பாகிஸ்தானில் இருந்து 13.53 மில். மக்கள் வெளியேற்றம்…!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து 13.53 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முறையாளர்கள் வெளியேறி இருப்பதாக பாகிஸ்தான் பொருளாதார ஆய்வு அறிக்கை ஒன்றில் இருந்து தெரியவந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் 50க்கும் அதிகமான வெளிநாடுகளில் பல்வேறு வேலைகளில்...

ரணிலின் அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வார இறுதியில்!

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ள "ஒன்றாக வெல்வோம்“ என்ற தொனிப்பொருளின் கீழ் காலி நகரில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் , அதனை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img