Sunday, November 8, 2026
No menu items!

பொலிஸார்

கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்திலிருந்து சடலம் மீட்பு…!

கண்டி, அஸ்கிரிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இவர் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சடலத்தைப் பார்வையிடுவதற்குச்...

மனைவியை தாக்கிய கணவர்!

ஜா-எல, படகம பிரதேசத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (09.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கும் அவரது...

யாழில் பல இலட்சம் பணத்தை எரித்த நபர் கைது!

யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றையதினம்(10.10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலியை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டுக்கு முன்னால் ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில்...

வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..!

கெசல்வத்தை, டெக்னிக்கல் சந்தியில் இன்று (07.10) அதிகாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ரணிலின் பாதுகாப்பு நீக்கப்பட்டதா? பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு இன்று (7.10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரின் பாதுகாப்பிற்கு நிரந்தரமாக பொறுப்பேற்றிருந்த 307 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், தற்காலிக அடிப்படையில் 24 பேரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு...

காணி ஒன்றிலிருந்து இனம்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

கொட்டாவை அதிவேக வீதிக்கருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று (01.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக நிலவிய துர்நாற்றம் தொடர்பில்...

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி!

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர். ஜி . புஷ்பதேவ என்ற 68 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, மாத்தளை, வில்கமுவ...

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில்  வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லை!

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் அமைதியான சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்….!

அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இன்று (21.09) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,...

சிறுவர் காப்பகத்திலிருந்து தப்பியோடிய சிறுவர்கள்!

மொனராகலையில் உள்ள சிறுவர் காப்பகத்திலிருந்து இரு சிறுவர்கள் தப்பியோடியுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளனர். குறித்த சிறுவர்கள் மதுருகெட்டிய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில் குறித்த இரு சிறுவர்களும் நேற்று (19) பாடசாலைக்கு சென்று மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img