Monday, November 9, 2026
No menu items!

போதை மாத்திரைகள்

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 710 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 710 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில்  697 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 13 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 02 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க...

யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 558 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 558 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 643 ஆண்களும்  15 பெண்களும் அடங்குவதோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 06 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 07 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து...

யுக்திய நடவடிக்கையின் போது 732 சந்தேகநபர்கள் கைது….!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சந்தேக...

‘யுக்திய’ அதிரடி சுற்றிவளைப்பு ; 789 பேர் கைது…!!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்துள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 789 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 776 ஆண்களும் 13 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களில் 32 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு...

முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை; போதைப்பொருள் தொடர்பிலான 777 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 777 சந்தேக நபர்கள்  போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 52 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 71 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் . மேலும், குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 226...

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது….!

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் என தெரியவந்துள்ளது. மேலும் ,சந்தேக நபரிடமிருந்து 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக...

மஹரகம பொதுச்சந்தையில் கத்திக்குத்து…!

மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சந்தேக நபரினை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என்பதோடு குறித்த நபரிடம் இருந்து போதை...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img