Monday, July 27, 2026
No menu items!

மன அழுத்தம்

இலங்கையில் 5 பேரில் ஒருவருக்கு மன அழுத்த சவால்கள்!

இலங்கையில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவருக்கு மேல் மன அழுத்தம் தொடர்பான சவால்கள் உள்ளன என சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் 19.4% பேர் இது தொடர்பாக சிக்கல்கள் அனுபவிக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில், ஆசிய சராசரியை விட இலங்கையில் மன அழுத்தத்தின் விகிதம் அதிகமாக...

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு!

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர்...

முடி உதிர்வதற்கு என்ன காரணம்?

முடி உதிர்தல், அலோபீசியா என்றும் அழைக்கப்படுகிறது, இது எல்லா வயதினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. இது மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், மருந்துகள், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். முடி உதிர்தல் வேதனையளிக்கும் அதே வேளையில், செயல்முறையை மெதுவாக்க அல்லது மாற்றியமைக்க உதவும் பல...

வாயு நெஞ்சுவலி, மாரடைப்பு நெஞ்சுவலி எவ்வாறு வேறுபடுகின்றது? அலட்சியம் வேண்டாம்..!

மாரடைப்பு நெஞ்சுவலிக்கும், வாயு நெஞ்சுவலிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெஞ்சுவலி வாயு, மாரடைப்பு இவை இரண்டிற்கும் நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் இவற்றினை வேறுபடுத்தி பார்ப்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றது. நெஞ்சுவலி ஏற்பட்டதும், இதய பிரச்சனை என்று பயப்படக்கூடாது, மேலும் நெஞ்சுவலியை அசால்ட்டாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவை உண்மையில் ஆபத்தானது. வாயு நெஞ்சுவலி வாயு பிரச்சனையால்...

உடல் எடையைக் குறைக்கும் ஐஸ் கட்டி தெரபி… பலரும் அறியாத நன்மைகள்..!

ஐஸ் கட்டி தெரபியின் ஆரோக்கிய நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஐஸ் கட்டி தெரபி சமீப காலமாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் ஒரு விஷயம் தான் இந்த ஐஸ் தெரபி. ஒரு பாத் டப்பில் முழுக்க ஐஸ் கட்டிகளை போட்டு அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மன...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விளக்கமறியலில்!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக உயிர்மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக...

தேனீர் பைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? 99% நபர்களுக்கு தெரியாத உண்மை..!

பலரும் இப்போது எல்லோரும் வேலைக்கு செல்லும் கடினமாக உழைக்கின்றனர். இந்த நேரத்தில் அலுவலக சோர்வு அல்லது கூட்டங்களுக்கு இடையில் ஒரு சிறிய இடைவெளி என எதுவாக இருந்தாலும், ஒரு கப் சூடான தேநீர் அனைவருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். இதற்காக பெரும்பாலும் நேரத்தை மிச்சப்படுத்த, பலர்  தேநீர் பைகளை நாடுகிறார்கள். இதனால் வரும் பல ஆபத்துக்கள் யாருக்கும்...

கொத்து கொத்தாய் முடி உதிருதா? உடனடி தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம்!

பொதுவனவே ஆண்களுக்கு சரி, பெண்களுக்கும் சரி அழகிய மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் முடி உதிர்தல் என்பது எல்லா வயதினரையும், எல்லா பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது. மரபியல், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் மோசமான ஊட்டச்சத்து போன்ற காரணிகள் முடி உதிர்தலை அதிகரிக்கும்...

மன அழுத்தம் குறைய நடனம் ஆடினால் போதுமா? சர்வதேச ஆய்வுத் தகவல்!

தற்காலத்தில் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விடயம் என்றால் அது நிச்சயம் மன அழுத்தம் தான். அதிகரித்த வேலைபழு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, கல்விச்சுமை அதிகரித்தமை, எண்ணில் அடங்கா சமூக வலைதளங்களின் பெருக்கம், போன்ற பல காரணங்கள் மன அழுத்தம் உட்பட பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. சமீபத்தில்,...

தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க… உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!

தினமும் காலையில் செவ்வாழை பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செவ்வாழை செவ்வாழை பழத்தில் அதிகமான சத்துக்கள் இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. செவ்வாழை பழத்தினை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img