Friday, November 6, 2026
No menu items!

மின்சார சபை

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயகொடி!

மின்சார சபை மறுசீரமைப்பின் மூலம் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  (20) நடைபெற்ற வலுசக்தி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புகள் முழுமையாக அரச அங்கீகாரம் பெற்ற...

மின்சார சபையின் வேலைநிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு வரை தொடரும் – தொழிற்சங்கம் அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வது தொடர்பான போராட்டம், திட்டமிட்டபடி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் ஒன்றுகூடி...

மின்சார தொழிற்சங்க நடவடிக்கை நீடிக்குமா?

மின்சார தொழிற்சங்கங்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்து வருகின்றன. மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (17)...

மின்சார சபை பிரிவுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்துக்கு அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் முதல் கட்டம் இந்த மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஆனால் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை...

நுரைச்சோலை மின் நிலையம்: 3வது பிறப்பாக்கி இன்று முதல் பராமரிப்புக்காக நிறுத்தம்!

இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும். இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்என்றும் மேலதிகமாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தற்போதும் செயல்பாட்டிலுள்ள 2 பிறப்பாக்கிகள் மூலம் மின்சார விநியோகம் தொடரப்படுவதால்,...

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதன் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் கூறுகையில், இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர், அதன் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில்...

மின்சார கட்டணத்தில் அதிகரிப்பா?

இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, இதனைத் தெரிவித்துள்ளார். மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144...

மின்சார சபை மக்கள் மீது இழப்புகளைச் சுமத்துவதை நிறுத்த வேண்டும் – சாடும் சஜித்..!

மின்சார சபையின் திறமையற்ற நிர்வாகத்தினால் ஏற்படும் இழப்புகள் பொதுமக்களுக்கு மாற்றப்படுவதை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபையின் 18 பில்லியன் ரூபாய் இழப்பு அரசாங்கத்தின் நிர்வாக பலவீனங்களை தெளிவாகக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு அளித்த...

சூரிய மின்சாரத்தை நிறுத்தி வைக்குமாறு மின்சார சபை கோரிக்கை..!

இலங்கை மின்சார சபை, சூரிய மின் தகடுகளை நிறுவியுள்ள எரிசக்தி உரிமையாளர்கள், அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, இன்று (4/13/2025) முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை பகலில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3.00 மணி வரை சூரிய மின் தகடு...

இன்று மின்வெட்டா? வெளியான முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றும் (13) மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு மணித்தியாலயம் மின்வெட்டு இடம்பெறும் எனவும் சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img