Sunday, July 12, 2026
No menu items!

முகாமையாளர்

யாழில் புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, 782 வழித்தட அரச பேருந்து சேவையில் புதிய இணைப்பு ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே இயக்கப்படும் அரச பேருந்து, கொழும்பிலிருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அங்குள்ள பயணிகளை...

மகாவெலி முகாமையாளர் இலஞ்சம் பெற்ற  குற்றச்சாட்டில் கைது!

ரணவிரு அறக்கட்டளையின் கீழ் வீடு கட்டுவதற்காக காணி மாற்றம் செய்வதற்காக ரூ.20,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மகாவெலி அதிகார சபையின் சந்துன்பிட்டிய முகாமையாளர் கைது செய்யப்பட்டார். வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நேற்று (21) சந்துன்பிட்டிய காரியாலயத்தில் வைத்து இவரை கைது செய்தனர். சதுப்பு நிலமாக மாற்றப்பட்ட...

காலியில் தோட்ட முகாமையாளருக்கு நடந்த கொடூரச் சம்பவம் !

காலி - மாப்பலகம குடமலான தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்துத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தோட்டத்தில் பழமைவாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதுடன்,...

திருநெல்வேலியில் அமைந்துள்ள பால் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு!

திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி பால் தொழிற்சாலை கடந்த 08.08.2024 தினம் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது குறித்த தொழிற்சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் இனங்காணப்பட்ட சுமார் 30ற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டது. இவ் அறிவித்தல் பால்...

மட்டக்களப்பு ஹோட்டலில் கொள்வனவு செய்யப்பட்ட மண்ணுக்கு 10,000 ரூபா வைப்புத் தொகை!

கோழி ஈரலை சுத்தம் செய்யாமல் மண்ணுடன் கோழிப் பாத்திரத்தில் பரிமாறிய ஹோட்டல் சமையற்காரருக்கு 10,000 ரூபா தண்டம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி நேற்றையதினம் உத்தரவிட்டார். சம்பவத்தன்று, கடந்த மாதம் 25ம் தேதி, சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், மேற்படி ஹோட்டலில் சிக்கன் கறி வாங்கி சாப்பிட எடுத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர், குறித்த ஹோட்டலுக்கு கறியுடன்...
- Advertisement -spot_img

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...
- Advertisement -spot_img