Thursday, November 12, 2026
No menu items!

முன்னாள் அமைச்சர்

பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தற்போது மீள அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1,200 போலீசார் இடமாற்றம்...

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் ; நிமல் சிறிபால டி சில்வா!

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதவி விலகுவது தொடர்பில் தமக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் ஓய்வு பெற விரும்பினாலும், தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தம்முடன் இருந்தவர்கள் மீது பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். தனது...

டசின் கணக்கான வாகனங்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் !

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் திருப்பியனுப்பிய டசின் கணக்கான வாகனங்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டதையடுத்து பொதுக் கண்காட்சியாக மாறியுள்ளது. அண்மைய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அனைவரும் தமது உத்தியோகபூர்வ வாகனங்களைத் திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். திரும்பிய வாகனங்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திலும், அரச கட்டிடத்திற்கு வெளியில்...

தாம் பயன்படுத்திய அலுவலகம் மற்றும் அரச வாகனத்தை கையளித்த மஹிந்த அமரவீர!

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தாம் பயன்படுத்திய அலுவலகம் மற்றும் அரச வாகனத்தை அந்த அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார். அத்துடன், நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனைத்து வகையிலும் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். அதேநேரம், அமைச்சின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆதரவை வழங்கிய...

ரணசிங்க பிரேமதாஸ உயிருடன் இருந்திருந்தால் அவரும் ரணிலுக்கே ஆதரவளித்திருப்பார்; தலதா…!

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளித்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். கெஸ்பேவவில் 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தலதா அத்துகோரல மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து அமைச்சுப்...

தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த அமைச்சர் !

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட தரப்பினர் தம்புள்ளையில் தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததையடுத்து, காவல்துறையினரால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் தம்புள்ளை நகரில் நேற்றைய தினம் சுயாதீன வேட்பாளர் ரணில்...

மீண்டும் வரிசை யுகம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது ; பைசர் முஸ்தபா!

எதிர்வரும் தேர்தலில் நாட்டு மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்காவிட்டால்,மீண்டும் வரிசை யுகம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாதென முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாடு சஜித் பிரேமதாச அல்லது அனுர குமார திசாநாயக்கவின் கைகளுக்கு செல்லுமானால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டும் அதல பாதாளத்திற்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் சுமார் 7,000 எலிக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவு 

நாட்டில் இந்த வருடம் இதுவரை எலிக் காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோயால் சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை மற்றும் பெரும்போக விவசாய...
- Advertisement -spot_img