Saturday, May 30, 2026
No menu items!

மெக்சிகோ

போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோ, உலகக் கோப்பையில் இறுதி அத்தியாயம் – ஓய்வு குறித்து அறிவிப்பு!

போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 உலகக் கோப்பை அவரது கடைசி உலகப் போட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 40 வயதான ரொனால்டோ, கிளப் மற்றும் நாட்டுக்காக 953 கோல்களை அடித்துள்ளார். அவர் தனது ஓய்வு குறிவித்து தெரிவிக்கையில்,  "ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில்" கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாகவும் கூறினார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ...

2030 ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்த 64 நாடுகள்..!

உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) கால்பந்து உலகக் கோப்பையின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 2030 பதிப்பில் 64 நாடுகளுக்கு உலகக் கோப்பையை வழங்க முடிவு செய்துள்ளது. முதன்முதலில் உருகுவே நடத்திய கால்பந்து உலகக் கோப்பை 1930 இல் தொடங்கியது, 2030 இல் 100 ஆண்டுகள் நிறைவடையும். 2030 FIFA உலகக் கோப்பையை ஆப்பிரிக்க நாடான மொராக்கோ...

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரி இடைநிறுத்தம்!

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த இரு நாடுகளுக்கும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும்...

நாடுகளுக்கான வரி விதிப்பு அமுல் – வெள்ளை மாளிகை அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு...

ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மெக்சிகோ நிராகரிப்பு..!

ஏதிலிகளை நாடு கடத்தும் இராணுவ விமானத்தை தரையிறங்க அனுமதிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மெக்சிகோ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிகாரி ஒருவரையும், மெக்சிகோவின் அதிகாரி ஒருவரையும் மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அமெரிக்க இராணுவ விமானம் கடந்த வெள்ளிக்கிழமை குவாத்தமாலாவுக்கு சுமார் 80 ஏதிலிகளுடன் இரண்டு விமானங்களை அனுப்பியது. எவ்வாறாயினும்,...

புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தும் அமெரிக்கா!

சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நாளில் குறித்த நாடுகளுக்கு எதிராக புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த வரி விதிப்பு...

மெக்சிகோவில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். <!-- -->

மெக்சிகோவில் பதிவான முதல் மரணம்!!!

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இதுவாகும். மேலும் 59 வயதான அந்த நபருக்கு எப்படி...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img