Sunday, November 8, 2026
No menu items!

ரணில் விக்கிரமசிங்க

ரணிலுக்கு ஆதரவு: வெளியான அறிவிப்பு…

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க நீர்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார். மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இக்கட்டான நிலையில் நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச முன்மொழியப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர், பொருளாளர், தேசிய அழைப்பாளர் என அனைத்து மாவட்ட தலைவர்களும் தற்போது ரணில் விக்கிரமசிங்க அணியில் இணைந்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் இருந்து 128 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்த நிலையில் தற்போது 10 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளனர். அவர்களுள், பவித்ரா வன்னியாராச்சி மற்றும்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பணத்திற்காக விற்கப்பட்டுள்ளது: பிரசன்ன ரணதுங்கவின் கருத்து..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பணத்திற்காக விற்று விட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணிலுக்கு ஆதரவு வழங்காது என அறிவித்ததன் பின்னர், அக்கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவு...

அறிவிக்கப்பட்ட  அத்தியாவசிய சேவை!

மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ரணில் சஜித் இடையிலான உறவை மீள இணைக்க முயற்சி..!  

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அதிலிருந்து விலகிச் சென்ற சஜித் பிரேமதாச அணியினருக்கு இடையே அவசர கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் இரு தினங்களுக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சஜித் அணியை பிரநிதித்துவப்படுத்தி லக்ஷ்மன் பொன்சேகா மற்றும் ரணில் அணியிலிருந்து சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையே தற்போது பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக...

பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்திய வேட்பாளர்கள்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க...

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை…

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியின் பெல்மதுளை இல்லத்தில் சற்றுமுன் கட்சி மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என பெருமளவானோர் கூடியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக அறியப்படுகிறது. இதேவேளை இரத்தினபுரி மாவட்ட மொட்டுக்கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்ல தீர்மானித்துள்ளமை...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பு…!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல என அறிவித்துள்ளது. இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எங்களின் அதரவை வழங்கப்போவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மேலும்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவு;பந்துல குணவர்தன!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், "ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டதன் மூலம் நாடு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது" என்று குணவர்தன குறிப்பிட்டார். தேசத்தை வழிநடத்தும் விக்கிரமசிங்கவின் திறமையில்...

மீண்டும் வடக்கிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி…!!

வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வருகை தரவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜனாதிபதி வடக்கில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட அபிவிருத்திக்...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img