Sunday, November 8, 2026
No menu items!

ரணில் விக்கிரமசிங்க

பட்டலந்தை சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு ரணில் காரணம்; இந்திராந்த சில்வா!

நாட்டில் கலவரங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமைக்கும் அப்போதைய இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளைஞர் விவகார அமைச்சராக இருந்த போது பட்டலந்தை உள்ளிட்ட சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்களைக் கொலை செய்ததாக இந்திராந்த சில்வா என்பவர் தெரிவித்துள்ளார்.  இளைஞர்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் ரணில்...

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும்; குமார் குணரட்னம்!  

பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலையடுத்து, பட்டலந்தை ஆணைக்குழு...

ரணிலின் குடியுரிமை இரத்து செய்யப்பட வேண்டும் – முன்னிலை சோஷலிச கட்சி..!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அல்ஜஷீராவுக்கு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி, பட்டலந்த ஆணைக்குழு...

வடக்கின் கை நாட்டு அமைச்சர் – நாய் என தன்னை கூறியமைக்கு அர்ச்சுனா எம்.பி பதிலடி!

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம். நிலத் தளவே ஆகுமாம் குணம்.”அந்த அமைச்சருக்கு இது விளங்காது ஏனென்றால் நாயை...

விபத்தில் சிக்கினாரா ரணில்? – பிமல் ரத்நாயக்கவின் சர்ச்சைக்குரிய கருத்து..!

பெராரி காரை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீதிவிபத்தில் சிக்குண்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அல்ஜசீராவிற்கு ரணில்விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெராரி வாகனங்களை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து...

இறுதி யுத்தத்தில்  பாதுகாப்பு தரப்பினரால் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்; ரணில் விக்கிரமசிங்க!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பதியில் பாதுகாப்பு தரப்பினரால் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை உண்மையே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அல்ஜெசீராவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை. விமானப்படையின் சில உறுப்பினர்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான தாக்குதல்கள்...

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் போராட்டத்தின் பின்னனியில் ரணில் விக்கிரமசிங்கவா?

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் திட்ட செயல்முறையை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னாள்...

பொய்களால் தொடர்ந்தும் ஆட்சி நடத்த முடியாது – சாணக்கியன் சவால்..!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு பல போலி வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அந்தப் பொய்களால் தொடர்ந்தும் ஆட்சி நடத்த முடியாததால் தான் எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கத்தால் பதிலளிக்க முடியவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்க்கட்சியையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் விமர்சிக்கும் விடயங்களை மாத்திரமே நாடாளுமன்றத்தில் மேற்கொண்டு வருவதாக...

இலங்கைக்கு எதிராக ஜெனிவா முன்வைக்கவுள்ள தீர்மானம் – ரணில் எச்சரிக்கை..!

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய தீர்மானம் ஒன்றை இலங்கைக்கு எதிராக முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  மீளாய்வு கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இத்தகைய தீர்மானத்தை எதிர்கொள்வதாயின் அரசாங்கம் இன்றிலிருந்தே தொலைநோக்குடன் செயல்பட...

பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் – நாடு திரும்பும் ரணில்..!

டெல்லிக்கு விஜயம் செய்துள்ள  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை (01/03/2025) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 'உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார். உலகலாவிய...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img