Saturday, September 26, 2026
No menu items!

வசந்த சமரசிங்க

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை..!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி கிலோ ஒன்றை 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்...

உணவு பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு!

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி...

அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை திருப்பி அனுப்பப்படும் – வசந்த சமரசிங்க அதிரடி..!

தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தகர்களால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரவித்துள்ளார். அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 31ஆம்...

அரிசி விலை தொடர்பில் நுகர்வோருக்கு அதிர்ச்சி தகவல்..!

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியானது உள்ளூர் விவசாயிகளை கருத்தில் கொள்ளவில்லை என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். டொலர் பெறுமதியின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்டுப்பாட்டு விலையை சிறிது காலத்திற்கு நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் நுகர்வோர் அதிக விலை கொடுத்து...

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் – வசந்த சமரசிங்க..!

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயார் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காண்பது மற்றும் அவரது அறிக்கையை மீளாய்வு செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல. எதிர்க்கட்சிகள் தயாரித்து வருவதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப்...

200,000 தேங்காய்களை விற்பனை செய்யவுள்ள லங்கா சதொச நிறுவனம்!

இன்று முதல் லங்கா சதொச அதன் விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் 200,000 தேங்காய்களை விற்பனை செய்யவுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோர் லங்கா சதொச கிளைகளில் தேங்காய்களை மானிய விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். தற்போது, ​​லங்கா சதொச நாளாந்தம்...

இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து வர்த்தக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாட்டில் நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லையென எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் சில வாரங்களாக லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர். அதன்படி, லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். "பிரதான நிரப்பு...

மதுபான அனுமதி பத்திரங்கள் பெற்றோர் விபரம் விரைவில் வெளியிடப்படும்…!

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 03 கோடி ரூபா முதல் 04 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்களின் விபரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர்,அவர்களின் விபரங்கள் வௌியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை...

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை….!

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல வாகனங்கள், காலி முகத்திடலுக்கு அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள், ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக...

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும்; வசந்த சமரசிங்க…!

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ வடக்கு மற்றும் கிழக்கின்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உயிரிழப்புக்களின் உயிரிழப்பு 77 ஆக அதிகரிப்பு

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த...
- Advertisement -spot_img