Monday, August 17, 2026
No menu items!

வருமானம்

மலையக அதிகார சபை மூடப்படாது –பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் !

‘மலையக அதிகார சபை’ என அறியப்படும் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மூடுவதற்கான தீர்மானம் நடைமுறைக்கு வராது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்ததாவது: “மலையக மக்கள்...

வெற்றிலை மற்றும் பாக்கின் விலையில் மாற்றம்!

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, தற்போது ஒரு பெரிய வெற்றிலை 10 ரூபாவுக்கும், ஒரு சிறிய வெற்றிலை 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர். விலை அதிகரிப்பு வெற்றிலை மட்டும் அல்லாது பாக்கினையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வால், பொதுமக்கள் வாங்கும் அளவு குறைந்ததால், வெற்றிலை...

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு!

நாட்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் வருமானம் அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 965.97 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின்(2024) முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம்  894.94 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டின்(2024) முதல் 4...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...
- Advertisement -spot_img