Sunday, August 16, 2026
No menu items!

வவுனியா மாநகரசபை

வவுனியா மாநகரசபை அனுமதியின்றி அரச நிலத்தில் வர்த்தக நிலையம் கட்டும் நடவடிக்கை!

வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் வர்த்தக நிலையம் கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து மாநகரசபை நிர்வாகம் அசமந்தமாக நடந்து கொள்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வவுனியா நகரில் அரச காணியில் சிறிய அளவில் இருந்த வர்த்தக நிலையம் கடந்த சில தினங்களாக பெரிதாக்கி கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பலர் மாநகரசபை செயலாளரிடம் முறைப்பாடு செய்தும்,...

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு..!

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பதையும் அவதானிக்க முடிகிறது. வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு...

வவுனியாவில் வேட்பாளர்  ஒருவருக்கு  கொலை அச்சுறுத்தல்..!

வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (05.05) முறைபாடு செய்துள்ளார். வவுனியா மாநகரசபையில், வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாநகரசபையின் அதிகரிக்கப்பட்ட சோலை வரி செலுத்த தேவையில்லை – திலகநாதன் எம்.பி!

வவுனியா மாநகரசபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை தற்போது செலுத்த தேவையில்லை. புதிய சபை அமைந்த பின் அதன் தீர்மானத்திற்கு அமைய செலுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வவுனியா மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் பாரிய பிரச்சனை...
- Advertisement -spot_img

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...
- Advertisement -spot_img