Saturday, April 25, 2026
No menu items!

வாக்கெடுப்பு

2026 வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) பாராளுமன்றத்தில் தொடங்க உள்ளது. நாடாளுமன்றத் தொடர்புத் துறையின்படி, வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதம் மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறும். இதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து,...

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 151 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றது. பிரேரரனைக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம்  151 மேலதிக வாக்குகளால் நிறை வேறியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு திகதி அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார். அதற்கமைய, இந்த வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனிக் கட்சியும் நூற்றுக்கு 50 சதவீதத்துக்கு அதிக வாக்கு வீதத்தை பெற்றுக்கொள்ளாமையின் காரணமாகவே இந்தப் பதவிக்கு இவ்வாறு உத்தியோகபூர்வ வாக்கெடுப்பொன்றை நடத்த நேர்ந்துள்ளது. இந்த வாக்கெடுப்பில்...

கொழும்பு மாநகர சபையின் மேயர் யார்? விரைவில் வாக்கெடுப்பு..!

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பை உள்ளாட்சி ஆணையர் நடத்தவுள்ளார். எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதன்படி, உள்ளாட்சி ஆணையரால்...

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று !

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் பாதீட்டை முன்வைத்தார். இதனையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக...

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டக் குழு விவாதம் இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டக் குழு விவாதம் இன்று (27) தொடங்க உள்ளது. குழு அமர்வு விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது, மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செலவின தலைப்புகள் மற்றும் நிதி அமைச்சகம் தொடர்பான செலவின தலைப்புகள் மீதான விவாதம்...

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச்...

முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இரண்டாவது வாசிப்பு எனப்படும் பாதீட்டு உரை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாம்...

விரைவில் வரவு செலவுத் திட்டம் சபையில்..!

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவு மீதான விவாதத்தை பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை 26 நாட்களுக்கு நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img