Sunday, June 7, 2026
No menu items!

வாழ்த்துச் செய்தி

சிறுவர்களின் புன்னகை நாட்டின் நம்பிக்கையும், முதியோர்களின் பங்களிப்பு நாட்டின் வளம்; ஜனாதிபதி !

சிறுவர்கள் மற்றும் முதியோரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார். "ஒரு நாட்டின் மக்கள் தொகையில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கணிசமான சதவிகிதத்தில் உள்ளனர். இவர்களின் நலனுக்காக அரசாங்கமாக...

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொசொன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு...

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட பிரதமர்!

பிரதமர் ஹரினி அமரசூரிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த வரலாற்றுத் தினத்தில் சகல பேதங்களையும் மறந்து அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக் கைகோர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். உண்மையான சுதந்திரமானது தேசிய இறைமை மாத்திரமல்ல. கௌரவத்துடனும், நீதியுடனும், ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும் வாழும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய திருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் அணிதிரள்வோம்; ஜனாதிபதி!

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு...

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி!

சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர்களுக்கே உரித்தான...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img